"ப.சிதம்பரத்தின் நூல் அரசுக்கு எதிரானது அல்ல" - வைரமுத்து
.சிதம்பரம் எழுதிய நூல், அரசுக்கு எதிரானது அல்ல என்றும், அது இந்தியாவிற்கு அளித்த காணிக்கை எனவும் புகழாரம் சூட்டினார்.
சென்னை, மயிலாப்பூரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், ப.சிதம்பரம் எழுதிய "அச்சமில்லை அச்சமில்லை", கீரனூர் ஜாகிர்ராஜா எழுதிய "சாமானியரைப் பற்றிய குறிப்புகள்" ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய வைரமுத்து, ப.சிதம்பரம் எழுதிய நூல், அரசுக்கு எதிரானது அல்ல என்றும், அது இந்தியாவிற்கு அளித்த காணிக்கை எனவும் புகழாரம் சூட்டினார்.
