சென்னை திருவொற்றியூரில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்களை போலீசார் தரிசனம் செய்ய அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.