தமிழக மீனவர்களை பாதிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - வைகோ

தமிழக மீனவர்களை பாதிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - வைகோ

தமிழக மீனவர்களை பாதிக்கும் சட்டத்தை இலங்கை திரும்ப பெற, மத்திய அரசு அந்நாட்டிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். தமிழகமீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com