நான் ஆபத்தானவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் - வைகோ

தான் ஆபத்தானவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தான் ஆபத்தானவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், உரசிப் பார்த்தால் தீப்பிடிப்பேன் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com