முதல்வர் ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு

x

முதல்வர் ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு/முதலமைச்சர் ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துள்ளார்/தற்போதைய அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் குறித்து விவாதிக்க வாய்ப்பு/சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக தீவிரப்படுத்தியுள்ள நிலையில் வைகோ திடீர் சந்திப்பு/திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் கேட்கப்படும் என துரை வைகோ தெரிவித்திருந்தார்/திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகாது என வைகோ கூறியிருந்தார்


Next Story

மேலும் செய்திகள்