Vaiko | MDMK | வருத்தத்துடன் வைகோ எடுத்த திடீர் முடிவு

x

சென்னை மதிமுக அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு/பள்ளி, கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் கிடைக்கும் நிலை உள்ளது - வைகோ வருத்தம்/கோவை மாணவி கூட்டு பாலியல் விவகாரத்தில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் கைது செய்துள்ளனர் - வைகோ/சமத்துவ நடைபயணத்தை வரும் ஜனவரி 2ஆம் தேதி திருச்சியில் தொடங்கி 12ஆம் தேதி மதுரையில் முடிக்க திட்டமிட்டு உள்ளோம் - வைகோ


Next Story

மேலும் செய்திகள்