#BREAKING || "மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காது.." - நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

x
  • மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காது
  • "மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது"
  • மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்
  • வழக்கை முடித்து வைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்