

* இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரங்களின் விலையை உர நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளதால், அவர்கள், விலையை தாறுமாறாக உயர்த்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
* உர விலை உயர்வால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விலையுர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.