வைகோ மீதான இரு வழக்குகள் வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வைகோ மீதான இரு வழக்குகள் வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.
வைகோ மீதான இரு வழக்குகள் வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

கடந்த ஆண்டு நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட போது , சிந்தாதிரிபேட்டையில் போராட்டம் நடத்தியதற்கான வழக்கு மற்றும் ஈழத்தமிழர்கள் நினைவேந்தலில் பங்கேற்றது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை வரும் 27 ஆம் தேதி ஒத்தி வைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

X

Thanthi TV
www.thanthitv.com