சென்னை - புரசைவாக்கத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய மேல்முறையீட்டு ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில் ஆஜர் ஆன வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த எச்சரிக்கையை தெரிவித்தார்.