வைகாசி விசாகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்த, கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து கம்பத்தில் ஏற்றப்பட்டது.
Next Story
