Vaigai River Flood | வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு - பறந்த எச்சரிக்கை.. பரபரப்பு காட்சிகள்

x

மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால், தேனி மாவட்டம் வருஷநாடு பகுதியில் வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது... அந்த காட்சிகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்