Vaigai Dam | Water Issue | வெயிலின் வெறியாட்டதால் வற்றியது வைகை அணை..மதுரைக்கு வந்த மாபெரும் சோதனை

வெயிலின் வெறியாட்டதால் வற்றியது வைகை அணை..மதுரைக்கு வந்த மாபெரும் சோதனை

வற்றியது வைகை அணை - மதுரைக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் கடும் கோடை வெயில் காரணமாக வைகை அணை முற்றிலும் வற்றியதால், மதுரை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டது...

X

Thanthi TV
www.thanthitv.com