கொடைக்கானலில் இருந்து பார்த்தால் தெளிவாக தெரியும் வைகை அணை

x

கொடைக்கானலில் மழைக்குப் பிறகு பசுமையான மலை முகடுகளில் படர்ந்து காணப்பட்ட மேகக் கூட்டங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலமான கோக்கர்ஸ் வாக் பகுதியில் இருந்து எதிரே உள்ள மலை முகடுகளுக்கு இடையே காணப்படும் மேகக் கூட்டங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு ரம்மியமாக காட்சி தருகின்றன. அங்கிருந்து பெரியகுளம், தேனி மற்றும் வைகை அணை ஆகியவை தெளிவாக தெரிவதால், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்