Vagai Water Scarcity | கிட்டநெருங்கியது குடிநீர் தட்டுப்பாடு - வறட்சியில் வைகை.. 1 மாதமே கையிருப்பு

Vagai Water Scarcity | கிட்டநெருங்கியது குடிநீர் தட்டுப்பாடு - வறட்சியில் வைகை.. 1 மாதமே கையிருப்பு
Summary

குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி 5 மாவட்ட மக்கள் வைகை அணையின் தண்ணீர் இருப்பு குறைந்து கொண்டே போவதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com