வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பதற்றம்... பரபரப்பு

x

வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பதற்றம்... பரபரப்பு

  • சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • நள்ளிரவு 12:15 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மர்மநபர் மிரட்டல் விடுத்தார். நள்ளிரவே போலீசார் கோயிலுக்கு சென்ற நிலையில், நடை மூடியிருந்ததால், கோயிலின் வெளிபுறங்களில் சோதனையிட்டு காத்திருந்துள்ளனர்.
  • அதிகாலை நடை திறக்கப்பட்டதும் உள்ளே சென்று சோதனை நடத்தியபோது, வதந்தி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்