வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி - ஆர்வம் காட்டிய மாடுபிடி வீரர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூர் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் இடம்பெற்ற காளைகளை அடக்க தலா 20 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இதில் 126 மாடுபிடி வீரர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.
Next Story
