Vadalur | Thaipoosam | சத்திய ஞான சபையில் நாளை தைப்பூச ஜோதி தரிசன விழா.. சீர்வரிசையுடன் வந்த மக்கள்

சத்திய ஞான சபையில் நாளை தைப்பூச ஜோதி தரிசன விழா.. சீர்வரிசையுடன் வந்த மக்கள்

வடலூரில் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன கொடியேற்றம் நடைபெற்ற‌து. அந்த காட்சிகளை பார்க்கலாம்..

X

Thanthi TV
www.thanthitv.com