Vadalur | உடல் சிலிர்க்கும் ஜோதி தரிசனம்.. கோலாகலமாக தொடங்கிய வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா

ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்.. கோலாகலமாக தொடங்கிய வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா #Vadalur #thaipoosam #thaipoosamJyothi #cuddalore #thanthitv #vadalurvallalar #thaipusam2026 வடலூர் சத்தியஞான சபையில் 155 வது தைப்பூச ஜோதி தரிசன விழா. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 155 வது தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது... சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது....

X

Thanthi TV
www.thanthitv.com