வடகலை Vs தென்கலை மோதல் - இருபிரிவினருக்கும் அழுத்தம் திருத்தமாக சொன்ன ஹைகோர்ட்

x

"வடகலை, தென்கலை ஒரு பூவின் காம்பில் உள்ள இரு இதழ்கள்"/வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூவின் காம்பில் உள்ள இரு இதழ்கள் - சென்னை உயர்நீதிமன்றம்/"குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்" /வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை/இரு பிரிவுகளும் பெருமாளுக்கு சொந்தமானவை - நீதிபதி/"வடகலை, தென்கலை ஒன்று சேர்ந்து குருக்களின் பாதைக்கு கவுரவம் அளித்து நம்பிக்கை பாதையில் நடைபோட வேண்டும்" /சின்னகாஞ்சி விளக்கொளி பெருமாள் கோயில் விவகாரத்தில் கோயில் செயல் அலுவலர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு


Next Story

மேலும் செய்திகள்