வடகாடு மோதல் - புதுக்கோட்டை ஆட்சியர் நேரில் ஆய்வு

x

வடகாடு கிராமத்தில் புதுக்கோட்டை ஆட்சியர் ஆய்வு/வடகாடு கிராமத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம்/புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வடகாடு கிராமத்தில் நேரில் ஆய்வு/பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி, மோதலுக்கு காரணமான அரசு புறம்போக்கு இடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு/புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, ஆலங்குடி வட்டாட்சியர் வில்லியம் மோசஸ் உள்ளிட்டோரும் ஆய்வில் பங்கேற்பு/வடகாடு மோதல் சம்பவம் தொடர்பாக, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நேற்று புதுக்கோட்டை ஆட்சியர் அருணா ஆஜர் ஆகி இருந்தார்


Next Story

மேலும் செய்திகள்