வடகாடு மோதல் - இருதரப்பினருக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தையில் ஒருமனதாக முடிவு
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பிரச்சனை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் எந்த விதமான அசம்பாவிதங்களிலும் ஈடுபடக்கூடாது
நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இடப்பிரச்சினை தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்படும் - சமாதான பேச்சுவார்த்தையில் ஒருமனதாக முடிவு
Next Story
