நியூஸ் பேப்பரில் வடை பார்சல் - உஷார்.. உஷார்..
சிவகங்கையில் உள்ள தேநீர், வடை கடை மற்றும் தள்ளுவண்டி கடைகளில் உணவுப்பொருட்களை செய்தித்தாள்களில் மடித்து பார்சல் தருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து,
ஆட்சியர் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து, செய்தித்தாள்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
Next Story
