ஸ்டார் தொகுதியில் ஒரே நேரத்தில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு நிறுத்திவைப்பு.. பேரதிர்ச்சி

x
  • வட சென்னை - திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனு நிறுத்திவைப்பு..
  • வட சென்னை மக்களவை தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு நிறுத்திவைப்பு..
  • திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் மனோ ஆகியோரின் வேட்பு மனு நிறுத்திவைப்பு..
  • பரஸ்பரம் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், இரண்டு பேரின் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைப்பு..

Next Story

மேலும் செய்திகள்