V. Sekhar RIP | இயக்குனர் வி.சேகர் மறைவு - உடலை பார்த்ததும் கலங்கி அழுத ஆர்.கே.செல்வமணி

x

மறைந்த இயக்குனர் வி.சேகரின் உடல் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், பேரரசு உள்ளிட்டவர்கள் மருத்துவமனைக்கு நேரில் வந்து உடலை பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்