Uttarpradesh | பெண்கள் உடையில் வந்த இளைஞர்... கட்டி வைத்து அடித்த பிறகு சொன்ன காரணம்தான் ஷாக்

x

பெண்கள் உடையில் வந்த இளைஞர்... கட்டி வைத்து அடித்த பிறகு சொன்ன காரணம்தான் ஷாக்

உத்தர பிரதேசம் மாநிலத்தில் பெண்களின் உடை அணிந்து சுற்றி திரிந்த இளைஞரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

ரவீந்திர குமார் என்கிற அந்த இளைஞர் தனது சகோதரர் மகளை சிலர் பின் தொடர்வதால் அவர்களை கண்கானிக்க மாறு வேடத்தில் வந்ததாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்