8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அதில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் விதியை திரும்பப் பெறவும், 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடவும், திமுக எம்.பி-க்கள் அமைச்சகத்திடம் வலியுறுத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.