பிளாஸ்டிக் பயன்பாடு.. ரூ.21.47 கோடி அபராதம் - வெளியான முக்கிய தகவல்
பிளாஸ்டிக் பயன்பாடு - ரூ.21.47 கோடி அபராதம்! - டிஎன்பிசிபி/பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு அரசாணை வெளியிட்ட பின்பு, அதை மீறியதற்காக ரூ.21.47 கோடி அபராதம் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் /சமீபத்தில் ஊட்டி நாய் கண்காட்சியில் ’பெட் பாட்டில்கள்’ பயன்படுத்தப்பட்டதாகக் கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது/இதுகுறித்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை/அப்போது கண்காட்சிக்கு வந்த வாகனங்களில் நாய்கள் உடன் பெட் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டதாகவும், இதற்கு பலருக்கும் தலா ரூ.2,000 அபராதம் - மாவட்ட நிர்வாகம்/தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக 17 லட்சத்து 23 ஆயிரத்து 567 சோதனைகள் நடத்தி, ரூ.21.47 கோடி அபராதம் - மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் /மேற்கு தொடர்ச்சி
மலையோர மாவட்டங்களில் பறிமுதல் செய்த 636 டன் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துவது குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
