ஹார்முஸ் நீரிணை மூடல் - சர்வதேச எரிசக்தி முகமை புதிய திட்டம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க, சர்வதேச எரிசக்தி முகமை (IEA) அவசரகால எண்ணெய் இருப்பை சந்தையில் வெளியிட பரிந்துரைத்துள்ளது.