US Embassy in Chennai | சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வந்த மிரட்டலால் அதிர்ச்சி

x

JUSTIN || US Embassy in Chennai | சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வந்த மிரட்டலால் அதிர்ச்சி

அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்/சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு

மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்/வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என கண்டுபிடிப்பு /வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்