வெனிசுலா அதிபரை கைது செய்த அமெரிக்கா - சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்
வெனிசுலா அதிபரை கைது செய்து அமெரிக்காவை கண்டித்து, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.. இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் சாலமன் வழங்கிட கேட்கலாம்...
Next Story
