UPSC Scholarship | "நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்" - மாணவர்களுக்கு ரூ.2 கோடி மதிப்பில் உதவித்தொகை
"நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்" என்ற சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி சென்னை மற்றும் முக்கிய நகர் பகுதியில் ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தியது.