#BREAKING || UPSC Exam Result | வெளியானது யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் - முதலிடம் பிடித்த சக்தி தூபே
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு/யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படும் அகில இந்திய குடிமை பணி தேர்வு முடிவுகள் வெளியீடு/முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் மொத்தம் 1,009 தேர்வர்கள் தேர்ச்சி/1,009 தேர்வர்களும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பரிந்துரை/அகில இந்திய அளவில் சக்தி தூபே என்ற தேர்வர் முதலிடம்
Next Story
