நடிகர் அஜித்தின் "வலிமை" படத்தின் அப்டேட்; மோஷன் போஸ்டர் வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்தின் "வலிமை" படத்தின் அப்டேட்; மோஷன் போஸ்டர் வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்
Published on

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில், இயக்குநர் வினோத் இயக்கி உள்ள இப்படத்தில், ஹியூமா குரேஷி, ஜான்வி கபூர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுமார் 2 ஆண்டுகளாக அப்டேட்டுக்காக காத்திருந்த அஜித் ரசிகர்கள், இதன் மூலம் உற்சாகமடைந்துள்ளனர். படம் வெளியாகும் முன்பே அப்டேட் கேட்டு ரசிகர்கள் டிரெண்டிங் செய்த வந்த நிலையில், தற்போது மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com