திருப்பூர் மாவட்டம் பள்ளகாட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சுமார் 45 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த அந்த சடலத்தை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.