கொட்டும் மழையில் ஓடிய மத்திய அமைச்சர் | நெகிழ்ந்து போன இளைஞர்கள்

x

இளைஞர்களுடன் ஜாக்கிங் சென்ற மத்திய அமைச்சர்

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் புதிய ஓடு பாதையை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்துவைத்தார். அப்போது லேசாக மழை பெய்த நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் இளைஞர்களுடன் மத்திய அமைச்சர் அதே டிராக்கில் ஜாக்கிங் சென்றார். உடல்நலனில் அதீத கவனம் செலுத்தும் மன்சுக் மாண்டவியா, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் சமயங்களில் சைக்கிளில் அவ்வப்போது வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்