ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா தரிசனம் - கோயில் முழுவதும் பலத்த பாதுகாப்பு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com