மோசடி புகார் எழுந்ததால் சங்க எழுத்தர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து, செயலாளர் மற்றும் பணியாளர்கள் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராக பணிபுரியும் செல்லாண்டி என்பவரையும் சேர்க்க முயற்சித்ததால் மன உளைச்சலடைந்த செல்லாண்டி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story