நினைத்து பார்க்காத உயர்வு... எகிறிய சிலிண்டர் விலை - "நாங்க எப்படி பிழைப்பது?" - குமுறும் வணிகர்கள்
நினைத்து பார்க்காத உயர்வு... எகிறிய சிலிண்டர் விலை - "நாங்க எப்படி பிழைப்பது?" - குமுறும் வணிகர்கள் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை, இன்று முதல் ரூ.203 உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஓட்டல் மற்றும் டீ கடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திடீர் உயர்வு தங்களின் வாழ்வாதாரம் மற்றும் அன்றாட வணிகங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.
