#BREAKING || வாகன ஓட்டிகளுக்கு எதிர்பாராத ஷாக்!! உயர்கிறதா பெட்ரோல், டீசல் விலை?
பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி உயர்வு/பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது/கலால் வரியை உயர்த்தி மத்திய வருவாய்த்துறை அரசாணை வெளியீடு/கலால் வரி உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது/கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்களே ஏற்கும் எனவும், நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் தகவல்
Next Story
