சென்னை கோடம்பாக்கத்தில், பாதாளச் சாக்கடை மூடி அருகே இருந்த பள்ளத்தால் தவறி கீழே விழுந்த இளைஞர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்