தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்கள் - தமிழக அரசுக்கு HRC பரிந்துரை

உரிமை கோரப்படாத உடல்கள் விவகாரத்தில் தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் முக்கிய பரிந்துரை

உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை கண்காணித்து, கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணைய பரிந்துரை செய்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com