சித்த மருத்துவத்தை பேணி காக்க சித்த மருத்துவக்கல்லுாரிகள் துவக்கப்பட்ட நிலையில் தற்போது அதை பாதுகாக்க முடியவில்லை என்றார். ஆங்கில மருந்து நிறுவனங்களுக்கு சில அரசியல்வாதிகள் துணை போவதால் சித்த மருத்துவம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.