Ulundurpet | ஆம்னி பேருந்து மீது அசுர வேகத்தில் மோதிய லாரி - நொறுங்கிய பஸ்.. சிக்கிய 29 பயணிகள்

x

பழுதாகி நின்ற ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து

உளுந்தூர்பேட்டை, ஆசனூரில் சாலையோரம் பழுதாகி நின்ற

ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்தில் 13 பயணிகள் காயம் அடைந்தனர்... கூடுதல் தகவல்களை செய்தியாளர் பாலாஜியிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்