கடலுக்குள் அக்னி பிரளயம்.. 3 நாளாகியும் தீராத தீ

x

இங்கிலாந்து கடற்கரைக்கு அருகே ஜெட் எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் கப்பலும், சரக்கு கப்பலும் மோதிய விபத்தில் மூன்று நாட்கள் கடந்தும் தீயை அணைக்கும் பணியானது தொடர்ந்தது. அந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கருதப்படும் நிலையில், 36 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்