ஸ்டாலின் - விஜய் சந்திப்பை விமர்சிப்பதா? - உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் விஜய் சந்திப்பு குடும்ப விழாவில் பங்கேற்றபோது எதார்த்தமாக நடந்தது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்டாலின் - விஜய் சந்திப்பை விமர்சிப்பதா? - உதயநிதி ஸ்டாலின்
Published on
திமுக தலைவர் ஸ்டாலின், விஜய் சந்திப்பு, குடும்ப விழாவில் பங்கேற்றபோது எதார்த்தமாக நடந்தது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்ற பின், நமது செய்தியாளர் ராமச்சந்திரனிடம் இதை தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com