Udhayanidhi Stalin | DMK | TN Election | ``அவர்களை ஓட ஓட விரட்டுங்கள்..'' | விளாசிய உதயநிதி ஸ்டாலின்
Udhayanidhi Stalin | ``100 நாள்ன்னு பெருமை பேசுற இதே நேரத்துல சட்டம் ஒழுங்கு..'' | விளாசிய உதயநிதி
Udhayanidhi Stalin | DMK | TN Election 2026 | ``அவர்களை ஓட ஓட விரட்டுங்கள்..'' | விளாசிய உதயநிதி ஸ்டாலின்
இது "மோடியா, தமிழ்நாடா" என தீர்மானிக்கும் தேர்தல் - உதயநிதி ஸ்டாலின் இந்தத் தேர்தல் "மோடியா, தமிழ்நாடா" என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகத்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் கலந்து கொண்டு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பாஜக தலைமையையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்தார்.
