Udhayanidhi Stalin | "பிரதமரிடம் கேட்டு சொல்லுங்க" - அசராமல் கேள்விகளை அடுக்கிய துணை முதல்வர்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும்?- உதயநிதி ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள், பிரதமரை மதுரைக்கு அழைத்து சென்று எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் என்று தீர்வு சொல்ல வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், தேர்தல் வரப்போவதால் பிரதமர் 10 முறை தமிழகம் வருவார் என்று தெரிவித்தார். பிரதமரை மதுரைக்கு அழைத்துச் சென்று எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் என்று தீர்வு சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Next Story
