Udhayanidhi| புழல் சிறையில் உதயநிதி.. உள்ளே என்ன நடக்கிறது?

புழல் சிறையில் உதயநிதி.. உள்ளே என்ன நடக்கிறது?

#udhayanidhi #anbilmahesh புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மூன்றாவது முறையாக நேரில் சந்தித்துப் பேசி வருகிறார். அரசுப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, 400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவருக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

X