உச்சினிமாகாளியம்மன் கோவில் கொடை விழா - முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்

x

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சிறுமளஞ்சியில் உச்சினிமாகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், மேளதாளத்துடன் தலையில் முளைப்பாரி எடுத்தும், கையில் தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்